எல்லாம் வல்ல இரக்கமுள்ள இறைவா! நாங்கள் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் உம்மிலேதான். எங்களுக்குத் தக்க காலத்தில் பருவமழை பொழியச் செய்தருளும். இதனால் நிலம் செழித்து நற்பயன் தரவும். நாங்கள் அனைவரும் வளமுடன் வாழவும் அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.