புனித கேத்தரீனுக்கு வணக்கத்திற்குரிய மரியாள் காட்சியளித்த ஒன்பது ஆண்டுகள் கழித்து அதே துறவற மடத்திலிருந்த அருட்சகோதரி ஐஸ்டினா பிஸ்குவேபுரு என்பவருக்குத் தோன்றினார். அற்புத தரிசனம் அளித்த அன்னை, ஒளிர்கின்ற பரிசுத்தமான இதயத்தை தனது கைகளில் தாங்கியவாறு தோன்றி , பச்சைவண்ண உத்திரியத்தை அருட்சகோதரி ஐஸ்டினாவுக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து அந்த அருட்சகோதிரிகள் இத்தகைய பச்சை உத்திரியங்கள் தயாரித்து பாரிஸ் நகரில் வினியோகித்தனர். 1870ஆம் ஆண்டின் அருட்தந்தை ஒன்பதாம் பத்திநாதரின் அதிகாரபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்ற பிறகு பிரான்ஸ் நாடெங்கிலும் இது வினியோகிக்கப்பட்டது.
ல்லாம் வல்ல இறைவா உம்மை வாழ்த்தி வணங்குகிறேன் இந்த வேளையில் நீ மனம் இரங்கி நான் ஏறெடுக்கும் இந்த மன்றாடு யாதெனில் நீர் நிறைவேற்றி கொடுக்குமாறு இவ்வேளையில் உம்மை இறைஞ்சி கேட்கிறேன் உம்மால் ஆகாத அதிசியமான காரியம் ஒன்று உண்டோவ் உமது வல்லமையால் நான் கேட்க்கும் இந்த மன்றடை நீர் நிறைவேற்றி கொடுக்குமாறு இவ்வேளையில் உம்மை இறைஞ்சி கேட்கிறேன் உம்மால் ஆகாத அதிசயமான காரியம் ஒன்று உண்டே உமது வல்லமையால் நான் கேட்கும் இந்த மன்றாட்டை எல்லாம் வல்ல இறைவனிடம் நீ பரிந்து பேசி எனக்கு பெற்றுத்தருமாறு இறைஞ்சி கேட்கிறேன் அம்மா பச்சை உத்தரிக்க மாதா மகிமை தாயே எங்கள் பாவங்களை மன்னித்து இந்த ஏழையின் கண்ணீரை துடைத்தருளுமாறு உம்மை கெஞ்சி கேட்கிறேன் தாயே ஆமென் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க